Actress Divorce | திருமணமான 4 ஆண்டுகளில் விவாகரத்து..? பிரபல நடிகையின் வாழ்வில் குழப்பம்.. என்ன நடந்தது? 

14 hours ago 14

Last Updated:May 12, 2026 3:04 PM IST

பிரமாண்டமாக நடைபெற்றது இந்த நடிகையின் திருமணம். ஆனால், 4 ஆண்டுகளில் கணவரும், மனைவியும் இன்ஸ்டாவில் அன்ஃபாலோ செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 திருமணங்களும், விவாகரத்தும் அவரவர் விருப்பங்களை சார்ந்தவை. அவை பிரபலங்களின் வாழ்க்கையில் நடக்கும்போது செய்திகளாகின்றன. அது குறித்து தெரிந்துகொள்ள இயல்பாகவே மக்களிடையே ஆர்வம் எழுகிறது. அப்படி இந்த நடிகை திருமணம் செயத 4 ஆண்டுகளில் தனது கணவரை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துள்ளார். இருவரும் விவாகரத்து பெற்று பிரிய இருப்பதாக கூறப்படுகிறது.

 இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் சீரியல் நடிகைகளில் முதன்மையானவர் நடிகை மௌனி ராய். இந்தியில் வெளியான ‘நாகினி’ சீரியல்கள் மூலம் மக்களிடையே தனக்கென தனி இடத்தை பிடித்தார். பிலிம் ஃபேர் விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். சீரியலில் கிடைத்த பிரபலத்தை கொண்டு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் மௌனி ராய்.

 கடந்த 2018-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கேஜிஎஃப்’ படத்தில் பாடல் ஒன்றில் சிறப்பு நடனம் ஆடியிருப்பார். இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். அடுத்து சிரஞ்சீவி நடிப்பில் வெளியாக உள்ள ‘விஸ்வாம்பரா’ திரைப்படத்தில் நடிக்கிறார்.

 மௌனி ராய் - சூரஜ் நம்பியார் திருமணம் கடந்த 2022-ம் ஆண்டு கோவாவில் பிரமாண்டமாக நடைபெற்றது. தென்னிந்திய மற்றும் பெங்காலி பாரம்பரியங்களின் கலவையில் நடைபெற்ற மௌனியின் திருமணம், அந்த நேரத்தில் திரையுலகில் அதிகம் பேசப்பட்ட திருமணங்களில் ஒன்றாக இருந்தது. அவர்களின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

 திருமணமான 4 ஆண்டுகளில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அண்மையில், மௌனி ராய் - சூரஜ் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவருக்கு ஒருவர் அன்ஃபாலோ செய்துள்ளனர். மௌனி ராய் கடந்த சில நாட்களாகத் தன் கணவர் சூரஜுடன் எந்தப் புகைப்படங்களையும் பகிரவில்லை.

 மேலும், மௌனியின் கணவர் சூரஜ் நம்பியார், அவர்களது திருமணப் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி விட்டார். இதனால், இருவரும் விவாகரத்து பெறும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இருவரும் அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.

AC Tips | ஏசி-ல் இந்த 'மோட்' யூஸ் பண்ணுங்க.. விடிய விடிய ஏசி ஓடினாலும் மின் கட்டணம் உயராது..!

AC-ல் இந்த 'மோட்' யூஸ் பண்ணுங்க.. மின் கட்டணம் உயராது!

  • ஆட்டோ மோட், ஸ்லீப் மோட் பயன்படுத்தினால் மின் கட்டணம் குறையும்.

  • ஏசியை 24 முதல் 26°C வரை இயக்கினால், கம்ப்ரசர் சுமை குறையும்.

  • டைமர் அமைப்பை பயன்படுத்தலாம்; மின் கட்டணம் உயராது.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article