Chennai Power Cut | சென்னையின் முக்கிய இடங்களில் சனிக்கிழமை மின்தடை அறிவிப்பு.. எந்தெந்த ஏரியாக்களில் தெரியுமா?

1 hour ago 10

Last Updated:Jul 23, 2026 5:20 PM IST

சென்னையின் முக்கிய இடங்களில் நாளை மறுநாள் மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையின் முக்கிய இடங்களில் நாளை மறுநாள் மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையின் முக்கிய இடங்களில் நாளை மறுநாள் மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னையில் நாளை மறுநாள் (25.07.2026 - சனிக்கிழமை) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பின்னர்  மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 குமணன்சாவடி பெரியார் நகர், எஸ்.வி.நகர், கண்ணகி நகர்,பவித்ரா நகர்,சுகுந்தலா நகர், ஜீவன் பிரகாஷ் நகர், விஜிஎன் நகர், சாந்தி நகர், அட்கோ நகர்.

போரூர்: குமணன்சாவடி பெரியார் நகர், எஸ்.வி.நகர், கண்ணகி நகர்,பவித்ரா நகர்,சுகுந்தலா நகர், ஜீவன் பிரகாஷ் நகர், விஜிஎன் நகர், சாந்தி நகர், அட்கோ நகர்.

 எம்.ஆர்.எம். தெரு, ராஜாஜி சாலை, வெங்கடேசன் தெரு, சண்முகம் சாலை, சிவசண்முகம் தெரு, அப்துல் ரஸாக் தெரு, போலீஸ் குடியிருப்புகள், ஜி.எஸ்.டி. சாலை, துரைசாமி ரெட்டி தெரு, எம்.கே. ரெட்டி தெரு, பக்தவத்சலம் தெரு உள்ளிட்ட இடங்களில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம்: எம்.ஆர்.எம். தெரு, ராஜாஜி சாலை, வெங்கடேசன் தெரு, சண்முகம் சாலை, சிவசண்முகம் தெரு, அப்துல் ரஸாக் தெரு, போலீஸ் குடியிருப்புகள், ஜி.எஸ்.டி. சாலை, துரைசாமி ரெட்டி தெரு, எம்.கே. ரெட்டி தெரு, பக்தவத்சலம் தெரு உள்ளிட்ட இடங்களில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்.பி.ஜி. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்! – சிலிண்டர் விலை குறித்து அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்

எல்.பி.ஜி. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்! – சிலிண்டர் விலை குறித்து அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்

  • சிலிண்டர் விலை குறித்து அமைச்சர் சொன்ன அதிர்ச்சி செய்தி.

  • வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 1,695-ஐ எட்டும் என தகவல்.

  • அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன தெரியுமா?

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article