Dhurandhar 2 : துரந்தர் 2 படத்தின் ரன்னிங் டைம்.. அதிர்ச்சியில் தியேட்டர் ஓனர்கள்.. விபரம் என்ன?

3 hours ago 12

Last Updated:Mar 01, 2026 7:45 PM IST

முதல் பாகம் மாபெரும் வெற்றி அடைந்தததால் 2 ஆம் பாகத்தில் எந்த காட்சியையும் படக்குழுவினர் நீக்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 துரந்தர் 2 படத்துடைய ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. இது தியேட்டர் ஓனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கடந்த ஆண்டு இறுதியில் வெளிவந்த துரந்தர் படத்தின் முதல் பாகம் மிகப்பெரும் வரவேற்பை பெற்று ரூ. 1300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.

 முதல் பாகத்துடைய ரன்னிங் டைம் 3 மணி நேரம் 35 நிமிடங்களாக இருந்தன. இருப்பினும் அதிக சலிப்பை ஏற்படுத்தாமல் இந்த படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது

 அடுத்ததாக துரந்தர் படத்தின் 2 ஆம் பாகம் இம்மாதம் 19 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

 இந்த நிலையில் துரந்தர் படத்தின் 2 ஆம் பாகத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 55 நிமிடங்கள் வரை இருக்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது இடைவேளையுடன் சேர்த்து ஒரு காட்சிக்கு சுமார் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக படம் ஓடும்.

 முதல் பாகம் மாபெரும் வெற்றி அடைந்தததால் 2 ஆம் பாகத்தில் எந்த காட்சியையும் படக்குழுவினர் நீக்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தாலும் தியேட்டர் ஓனர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

 வழக்கமாக ஒரு படம் 2.5 மணி நேரம் இருந்தால், ஒரு நாளைக்கு 5 முதல் 6 காட்சிகள் வரை திரையிடலாம். ஆனால், 'துரந்தர் 2' படத்தின் நீளம் 3 மணி நேரம் 55 நிமிடங்கள் என்பதால், ஒரு நாளைக்கு 3 அல்லது 4 காட்சிகள் மட்டுமே திரையிட முடியும்.

 இது தியேட்டரின் வசூலை நேரடியாகப் பாதிக்கும். படம் முடிந்து அடுத்த காட்சி தொடங்குவதற்கு இடைப்பட்ட நேரத்தில் தியேட்டரை சுத்தம் செய்யப் போதிய நேரம் கிடைக்காது.

 மேலும், 4 மணி நேரப் படத்திற்கு 24/7 திரையிடல்களை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்படலாம். இதனை படக்குழு எப்படி கையாளப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு திரையுலகில் எழுந்துள்ளது.

 பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட புத்தகத்தின் சிறப்புகள் என்ன? - முழு விவரம்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட புத்தகத்தின் சிறப்புகள் என்ன?

  • நெட்வொர்க்18, மோடியின் 75வது பிறந்த நாளில் அவரது வாழ்க்கையை விவரிக்கும் புத்தகத்தை வெளியிட்டது

  • 176 பக்க தொகுதி, மோடியின் மாணவர் காலம் முதல் உலக அரசியல்வாதி வரை 75 மைல்கற்களை பதிவு செய்கிறது

  • புத்தகம் ஐந்து பிரிவுகளாக அமைக்கப்பட்டு, அரிய புகைப்படங்கள், கடிதங்கள், நினைவுப் பொருட்கள் அடங்கியுள்ளது

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article