H.Vinoth | ‘ஜனநாயகன்’ லீக் குறித்து முதல்வர் விஜய் ஏன் பேசவில்லை..?’ - ஹெச்.வினோத் விளக்கம்

13 hours ago 7

Last Updated:Jul 21, 2026 3:17 PM IST

முதல்வர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ‘ஜனநாயகன்’ படம் குறித்து ஹெச்.வினோத் பேட்டி அளித்துள்ளார்.

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இது தொடர்பாக இயக்குநர் ஹெச்.வினோத் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஜனநாயகன் படத்துக்கு நிறைய தடைகள் இருந்தது. நிறைய பிரச்சினைகள் இருந்தது. இறுதியாக படம் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். இந்தப் படத்துக்கு அநீதி நடந்துள்ளதா என்பது மக்களுக்கு தெரியும். அதற்காக அவர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.

படத்துக்கு ‘ஏ’ சென்சார் கொடுக்கப்பட்டது எனக்கும், தயாரிப்பாளருக்கும் வருத்தம் தான். அதை எதிர்த்து சண்டையிடுவதற்கான நேரம் எங்களிடம் இல்லை. தற்போது படத்தை ரிலீஸ் செய்வது தான் எங்களுடைய நோக்கம். முதலில் ‘UA’ தான் கொடுத்தார்கள். தற்போது ‘ஏ’ கொடுத்துள்ளார்கள். அதை எதிர்க்க எங்களிடம் போதிய நேரமில்லை. விஜய் சார் மீது மக்கள் வைத்துள்ள மரியாதைக்கு நன்றி சொல்ல வேண்டும்.

எத்தனையோ இயக்குநர்கள் இருக்கும்போது, என்னை விஜய் சார் ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதற்கு காரணம் ஒன்றுமில்லை. நிறைய இயக்குநர்கள் சாருக்கு கதை சொன்னார்கள். பெண்கள் முன்னேற வேண்டும் என்ற விருப்பம் விஜய்க்கு இருந்தது. அதனால் இந்த கதை அவருக்கு பிடித்திருந்தது. இந்தப் படத்தில் அவருக்கு பிடித்த பல விஷயங்கள் இருந்தது.

பகவந்த் கேசரி படத்தை பாதி எடுத்துக் கொண்டு, மீதியை நல்ல அரசியல் வைத்து பேசியிருக்கிறோம். தனிப்பட்ட சென்சார் அமைப்பு மீது நாம் எப்படி கோபம் கொள்ள முடியும். அவர்களால் மட்டுமே இது நடக்கவில்லை என நான் நினைக்கிறேன். அதனால் அவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை.

சென்சாரில் பல விஷயங்கள் நடந்துள்ளது. ஆனால், ஆதாரம் இல்லாததால் வெளிப்படையாக பேச முடியவில்லை. அரசியல் லாபத்துக்காக எங்கள் மீது பழி போட்டார்கள். படத்துக்கு பிரச்சினை வரும், தயாரிப்பாளரும், ஹீரோவும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்தார்கள்.” என்றார்.

ஜனநாயகன் லீக் குறித்து விஜய் ஏன் பேசவில்லை? என்ற கேள்விக்கு பதிலளித்த ஹெச்.வினோத், “இப்போ இது பெரிய பிரச்சினையா? நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கு இதுக்கு எதுக்கு விஜய் ட்வீட் போட்டுட்டு இருக்காரு என பேச ஆரம்பித்துவிடுவார்கள். அதனால், இது ஒரு சட்டப்பிரச்சினை அது தொடர்பான முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது” என்றார்.

மலிவு விலையில் எடையை குறைக்கலாம்... நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் அசத்தலான ஏரி மீன்! இதில் இவ்வளவு நன்மைகளா?

மலிவு விலையில் எடையை குறைக்கலாம்... நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் அசத்தலான ஏரி மீன்!

  • இந்தவொரு மீன் சாப்பிட்டால், எடை குறைப்பு வேகமாக நடக்கும்.

  • மட்டுமன்றி இதில் எண்ணற்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.

  • வஞ்சிரம் போன்றவற்றோடு ஒப்பிடுகையில், இதன் விலையும் குறைவுதான்.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article