Heart Beat வெப்சீரிஸ் ரசிகர்களுக்கு வந்த குட்நியூஸ்.. 3ஆம் பாகம் எப்போது தொடக்கம்.?

15 hours ago 14

Last Updated:May 12, 2026 2:13 PM IST

Heart Beat Webseries | ஹார்ட் பீட் வெப் சீரிஸ் 2 சீசன்கள் கடந்துள்ள நிலையில் 3வது சீசன் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

 தமிழ் சினிமாவில் படங்களுக்கு இருக்கும் மவுசை தாண்டி, சமீப காலமாகவே ஓடிடி, வெப்சீரிஸிற்கும் அதிக வரவேற்பு இருக்கிறது. கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகே இது வேகமெடுத்திருந்தால் சமீப காலத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவது வெப் சீரிஸ் தான்.

 அப்படி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பட்டு மிகவும் ஹிட் அடித்த வெப் சீரீஸ் தான் ஹார்ட் பீட் சீரிஸ். இந்த சீரிஸ் 2 சீசன்களை கடந்தும் கூட அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

 தீபக் சுந்தர்ராஜய் இயக்கத்தில் டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்துள்ள இந்த வெப் தொடரில் நடிகை அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு, பாடினி குமார், யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர்.

 மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வந்த ஹார்ட் பீட் வெப் தொடரின் 2 சீசன்கள் முடிந்துள்ளது. ஏற்கனவே முதல் சீசன் முடிந்த நிலையில்,2வது சீசன 100 எபிசோடுகளுடன் கடந்த வருடம் நவம்பர் 6ஆம் தேதி நிறைவடைந்தது.

 இந்த நிலையில், தற்போது ஹார்ட் பீட் 3 சீசன் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதாவது ஹார்ட் பீட் 3வது சீசன் ஜுன் மாதம் முதல் ஒளிபரப்பாக தொடங்கலாம் என கூறப்படுகிறது.

AC Tips | ஏசி-ல் இந்த 'மோட்' யூஸ் பண்ணுங்க.. விடிய விடிய ஏசி ஓடினாலும் மின் கட்டணம் உயராது..!

AC-ல் இந்த 'மோட்' யூஸ் பண்ணுங்க.. மின் கட்டணம் உயராது!

  • ஆட்டோ மோட், ஸ்லீப் மோட் பயன்படுத்தினால் மின் கட்டணம் குறையும்.

  • ஏசியை 24 முதல் 26°C வரை இயக்கினால், கம்ப்ரசர் சுமை குறையும்.

  • டைமர் அமைப்பை பயன்படுத்தலாம்; மின் கட்டணம் உயராது.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article