Love Bite | ஜோம்பியும் சாட் சிபிடியும்…. சந்தானம் நடிக்கும் ‘லவ் பைட்’ ப்ரோமோ வீடியோ வெளியீடு!

7 hours ago 14

Last Updated: May 12, 2026, 20:26 IST

‘காஞ்சூரிங் கண்ணப்பா’ படத்தின் இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகும் படம் ‘லவ் பைட்’. சந்தானம், அபர்ணா தாஸ்,  ஆனந்தராஜ், மொட்ட ராஜேந்திரன், VTV கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Read Entire Article