Ravi Mohan | யார் அந்த மூன்றெழுத்து இட்லி நடிகை…? ஆர்த்தி ரவி தாயார் அளித்த பதில்!

1 hour ago 10

Last Updated:May 16, 2026 8:11 PM IST

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரவி மோகன், “3 எழுத்து இட்லி நடிகை என் வாழ்வை கெடுத்தார்” என்றார்.

 ஆர்த்தியை பிரிந்து வாழ்ந்து வருகிறார் நடிகர் ரவி மோகன். இது தொடர்பான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன், தன்னுடைய குழந்தைகளை பார்க்க விடுவதில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

 இது தொடர்பாக ஆர்த்தி ரவி தாயாரும், ரவி மோகனின் மாமியாருமான சுஜாதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இன்று காலையில் நடந்த விஷயம். மிகவும் துயரமானது. ஏற்கெனவே நீதிமன்றத்தில் இருப்பதை இன்று பேசியிருக்கிறார்கள். ஒன்றரை வருடம் முன் பொய்யான அவதூறு பரப்பினார்கள். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் நான் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

 அவருக்கு என்ன அழுத்தம் என தெரியவில்லை. இன்று அவர் எமோஷனலாக பேசியிருக்கிறார். அத்தனை கேள்விகளுக்கும் நாங்கள் பதில் கொடுப்போம். நீதிமன்றத்தில் இருப்பதால் இது குறித்து நான் பேச கூடாது. கண்டிப்பாக ஆதாரத்துடன் பேசுவேன். என்னுடைய பேரனுக்கு இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு. அவருடைய மனநிலை எப்படியிருக்கும் என புரிந்துகொள்ள வேண்டும்.

 என் பேர குழந்தைகளுக்கு என்ன துரதிஷ்டம் என தெரியவில்லை. பார்க்க கூடாதெல்லாம் பார்த்துவிட்டார்கள். இனியும் அவர்களுக்கு அப்படி நடக்க கூடாது. பொய்யான அவதூறுகளுக்கு பதில் கொடுக்கப்படும். ரவி மோகன் தன்னுடைய மகன்களை பார்க்க விடாமல் தடுக்கிறார்கள் என சொல்வது பொய். 2008-ல் விகடனில் வந்த தகவலை பார்த்தால், யார் கையை அறுத்துக் கொண்டு திருமணம் செய்தார்கள் என்பது அதில் பார்த்தால் தெரியும்.

 குடும்பமாக இருக்கும்போது தனித்தனி வங்கி கணக்கு தேவையில்லை. என்னுடைய மருத்துவ உதவி அவர் செய்தார் என சொல்லியிருக்கிறார். அப்படி நடக்கவில்லை. இருந்தாலும், ஒரு மாப்பிள்ளையாக அவர் தன் கடமையை செய்திருக்கிறார் என்று தான் நினைக்கிறேன். சைபர் தாக்குதல் நடத்தியிருப்பதாக ரவி மோகன் கூறியிருக்கிறார். இது தொடர்பாக நாங்கள் சைபர் க்ரைமில் புகார் கொடுக்க இருக்கிறோம்.

 எல்லா பெற்றோர்களும், குழந்தைகளுக்காக தான் இருக்கிறார்கள். நானும் என் மகள்களுக்காக தான் இருக்கிறேன். 2 வருடத்தில் 2 முறை தான் ரவி மோகன் தனது மகன்களை பார்த்துள்ளார். இன்றும் நாங்கள் ரவி மோகன் மீது மரியாதை வைத்துள்ளோம். இனியும் அவர் குறித்து தவறாக பேசமாட்டோம்.” என்றார்.

 ‘3 எழுத்து நடிகை என குறிப்பிட்டுள்ளாரே” என கேட்டதற்கு, “தமிழ்நாட்டில் ஒரு பெண்ணுக்கு அநியாயம் நடக்கிறது என்றால், அனைத்து பெண்களுமே அவருக்காக குரல் கொடுப்பார்கள். அது தான் தமிழ்நாடு. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்த்தால் மில்லியன் கணக்கான மக்கள் ஆர்த்திக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். சட்டம் தன் கடமையை செய்யும். கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். அவதூறுகளுக்கு பதில் கொடுப்போம்” என்றார்.

"இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதிகளை தூண்டிவிட்டால்.." பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை!

"பயங்கரவாதிகளை தூண்டினால்.." - இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை!

  • பயங்கரவாதிகளை தூண்டினால் பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இல்லாமல் போகலாம்.

  • பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்தால் இந்திய ராணுவம் பதிலடி.

  • 2023 மே 7 பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஆபரேசன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article