TN SSLC Results Live Updates | இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.!

34 minutes ago 9

Last Updated:

LIVE Updates | நேரலை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்.

10 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
10 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன. 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற்றது. 8,82,806 பள்ளி மாணவர்களும், 25,801 தனித்தேர்வர்களும், 395 சிறைவாசிகளும் தேர்வு எழுதிய நிலையில் தேர்வு முடிவுகளை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட உள்ளார்.

Read Entire Article