Weather Update | தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. எங்கெல்லாம்? வானிலை மையம் அப்டேட்!

1 hour ago 10

Last Updated:May 11, 2026 6:46 AM IST

Weather Update | மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டையில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாட்டில் வரும் 16ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனால், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய 9 மாவட்டங்களில், வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மே 14ஆம் தேதி வரை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மே 14ஆம் தேதி வரை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Weather Update | தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. எங்கெல்லாம்? வானிலை மையம் அப்டேட்!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம்!

  • மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை பகுதிகளில் வளிமண்டல சுழற்சி.

  • ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை.

  • 15, 16 தேதிகளில் நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article