16.5.2026 சனிக்கிழமை
நீட் தேர்வையே ரத்து செய்ய
ஒன்றிய அரசை வலியுறுத்தி
கண்டன ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி: காலை 11 மணி *இடம்: செல்லப்பாண்டியன் மேம்பாலம் கீழ் (தென்புறம்) வண்ணார்பேட்டை, திருநெல்வேலி *தலைமை: ச.இராசேந்திரன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: செ.சந்திரசேகரன் (தலைவர், ப.க. திருநெல்வேலி) *முன்னிலை: சி.வேலாயுதம் (காப்பாளர்), இரா.காசி (காப்பாளர்) *கண்டன உரை: இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: முனைவர் சுப.சோமசுந்தரம் (கல்வி உரிமைப் பாதுகாப்புக் கட்டியக்கம்) *நன்றியுரை: செ.மாரிகணேசு (மாவட்ட துணைச் செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், திருநெல்வேலி மாவட்டம்.
பாப்பிரெட்டிப்பட்டி: காலை 10 மணி *இடம்: பெரியார்-அம்பேத்கர் சிலை அருகில், பாப்பிரெட்டிபட்டி *வரவேற்புரை: கு.தங்கராஜ் (மாவட்ட கழக செயலாளர்) *தலைமை: அ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: பாவலர் பெரு.முல்லையரசு (மாவட்ட செயலாளர், பகுததறிவு எழுத்தாளர் மன்றம்), செங்கல் மாரி (திமுக), கொ.ஜெயச்சந்திரன் (திமுக) *கண்டனவுரை: மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர்) *ஆர்ப்பாட்ட உரை: மா.செல்லத்துரை, சா.இராசேந்திரன், சென்னகிருஷ்ணன், பெ.அன்பழகன், பிரபாகரன், சுர்ஜித் *நன்றியுரை: மணிசக்திவேல் *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், அரூர் கழக மாவட்டம்.
நாகர்கோவில்: காலை 10 மணி *இடம்: வேப்பமூடு பூங்கா முன்பு, நாகர்கோவில் *வரவேற்புரை: மு.இராஜசேகர் (பொதுக்குழு உறுப்பினர்) *தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: ம.தயாளன் (மாவட்டக் காப்பாளர்), ச.நல்லபெருமாள் (மாவட்டத் துணைத் தலைவர்) *ஆர்ப்பாட்ட விளக்கவுரை: ப.ஆனந்த் (திமுக), எஸ்.வெற்றிவேல் (மதிமுக), ஓ.சு.இந்தியன் சுரேஷ் (தேமுதிக), வி.சாவித்திரி (விசிக), சு.இசக்கிமுத்து (சிபிஅய்), சந்துரு (இ.மா.ச.), உ.சிவதாணு (மாவட்டத் தலைவர், ப.க.) *கண்டன உரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) *நன்றியுரை: இரா.இராஜேஸ் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) *ஏற்பாடு: குமரி மாவட்ட திராவிடர் கழகம்.
விருத்தாசலம்: மாலை 5.30 மணி *இடம்: தீலிபன் சதுக்கம், பாலக்கரை, விருத்தாசலம் *வரவேற்புரை: ப.வெற்றிச்செல்வன் (மாவட்டச் செயலாளர்) *தலைமை: த.சீ.இளந்திரையன் (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: அ.இளங்கோவன், அ.பன்னீர்செல்வம் *சிறப்புரை: ஆ.வந்தியத்தேவன் (கொள்கை விளக்க அணிச் செயலாளர், மதிமுக), எம்.எஸ்.கணேஷ்குமார் (திமுக), எம்.பிச்சை (மதிமுக), பி.ஆர்.நீதிவள்ளல் (விசிக), என்.ஆர்.சங்கரய்யா (சிபிஎம்), ஜெ.காதர்ஷெரீப் (மமக), என்.அகமது அப்துல்லா, பி.எஸ்.வேல்முருகன், சி.பாலமுருகன், ஆர்.முகமது சபியுல்லா, க.செல்வமணி *நன்றியுரை: மு.முகமது பஷீர் *ஏற்பாடு: திராவிடர் கழகம், விருத்தாசலம் கழக மாவட்டம்).
பரமத்திவேலூர்: மாலை 5.30 மணி *இடம்: காமராஜர் சிலை அருகில், ப.வேலூர் *தலைமை: கா.சா.அசேன் (மாவட்ட செயலாளர்) *வரவேற்புரை: வழக்குரைஞர் வை.பெரியசாமி (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: க.சண்முகம் (தலைவர் பெரியார் அறக்கட்டளை), வழக்குரைஞர் ப.இளங்கோ (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *கண்டன உரை: வி.எஸ்.பரமசிவம், முருகன், தமிழ்செல்வன், கி.தங்கமணி, ஆ.அன்பழகன், பாலகிருஷ்ணன் *நன்றியுரை: ஏ.சுரேஷ் *ஏற்பாடு: நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகம்.
மேட்டுப்பாளையம்: மாலை 4.30 மணி *இடம்: பேருந்து நிலையம் முன்பு, மேட்டுப்பாளையம் *தலைமை: தரும.வீரமணி (மாநில ப.க. அமைப்பாளர்) *முன்னிலை: மு.வீரமணி (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *கருத்துரை: சு.வேலுசாமி (மாவட்ட கழகத் தலைவர்), கா.சு.அரங்கசாமி (மாவட்ட கழகச் செயலாளர்), நா.பிரதீப் (மாவட்ட இளைஞரணி தலைவர்), க.நாராயணன் (மாவட்ட துணைச் செயலாளர்), கோ.அர.பழனிசாமி (நகர தலைவர்), வெ.சந்திரன் (நகர செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம் மேட்டுப்பாளையம் கழக மாவட்டம்.
சேத்தியாதோப்பு: மாலை 5 மணி *இடம்: சேத்தியாதோப்பு ராஜீவ்காந்தி சிலை அருகில் *தலைமை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்டக் கழகத் தலைவர்) *வரவேற்புரை: கோவி.பெரியார்தாசன் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட துணைத் தலைவர்), ப.முருகன் (மாவட்ட துணை செயலாளர்) *கண்டன உரை: பழனி.மனோகரன் (திமுக), ஏ.என்..குணசேகரன் (மதிமுக), அரங்க.தமிழ்ஒளி (விசிக), அ.செங்குட்டுவன் (மாவட்ட ப.க. செயலாளர்), கே.பி.குப்புசாமி (சிபிஅய்), பழ.வாஞ்சிநாதன் (சிபிஎம்) *நன்றியுரை: அர.வீரமணி *ஏற்பாடு: திராவிடர் கழகம், சிதம்பரம் மாவட்டம்.
பேராவூரணி: காலை 10 மணி *இடம்: பேராவூரணி – தொடர்வண்டி நிலையம் எதிரில் * தலைமை: அரு. நல்லதம்பி (மாவட்ட காப்பாளர்) *முன்னிலை: அத்திவெட்டி பெ. வீரையன் (மாவட்ட காப்பாளர்) *கண்டன உரை: மாங்காடு சுப. மணியரசன் (கழக சொற்பொழிவாளர்) * பங்குபெறும் இயக்கங்கள்: திமுக, மதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி * விழைவு: திராவிடர் கழகம் – பட்டுக்கோட்டை கழக மாவட்டம்.
.png)
1 hour ago
8






English (US) ·