த.வெ.க-வில் இணைந்தார் மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்!

13 hours ago 13

வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் த.வெ.க.வில் இணைந்திருப்பது, அக்கட்சியின் சட்ட மற்றும் அரசியல் செயல்பாடுகளுக்கு வலுசேர்க்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.o

Published:Just NowUpdated:Just Now

ராஜா செந்தூர் பாண்டியன்

ராஜா செந்தூர் பாண்டியன்

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன், தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்துள்ளார். தமிழக மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்ததாக த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

த.வெ.க-வில் இணைந்தார் மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் வழக்கறிஞராகவும் அறியப்பட்டவர்.

Read Entire Article