Gold Rate: தங்கம் விலை எப்படி தாறுமாறாக உயர்கிறது என்று பார்த்தால் அதற்கு போட்டியாக வெள்ளி விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
15

Image Credit : Getty
ஆண் மற்றும் பெண்கள் உட்பட தங்கத்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஆனால் தற்போதை நிலைமையை பார்த்தால் தங்கம் வாங்குவது என்பது கடைசி வரைக்கும் கனவாக போயிடும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு தங்கம் விலை வரலாறு காணாத வகையில் தாறுமாறாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அப்படி இருந்த போதிலும் நகை கடைகளில் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளது. அதாவது தற்போதைய நிலவரப்படி ஒரு சவரன் ஒரு லட்சத்தை 20 ஆயிரத்தை நெருங்கி வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி மற்றும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
25
Image Credit : Asianet News
தங்கம் விலை எப்படி தாறுமாறாக உயர்கிறது என்று பார்த்தால் அதற்கு போட்டியாக வெள்ளி விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் இன்றைய தங்கம் விலை உயர்ந்ததா குறைந்ததா என்பதை பார்ப்போம்.
35
Image Credit : Asianet News
நேற்று நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,920க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,440க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
45
Image Credit : our own
இந்நிலையில் இன்றைய (பிப்ரவரி 26) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1,19,360ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.14,920ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 16,276ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 130,208ஆக விற்பனையாகிறது.
55
Image Credit : our own
வெள்ளி விலை மாற்றம் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.295க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.295,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.
.png)
2 hours ago
16







English (US) ·