தமிழ்நாடு சட்டப்பேரவை LIVE Updates | இன்று பெரும்பான்மையை நிரூபிப்பாரா முதலமைச்சர் விஜய்?

1 hour ago 12

Last Updated:May 13, 2026 7:56 AM IST

LIVE UPDATES | தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய் பெரும்பான்மையை நிரூபிப்பாரா? இதுதொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழ்நாட்டுடன் தொடர்பில் இருங்கள்.

விஜய்
விஜய்

17வது சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றுள்ள நிலையில் கடந்த 2 நாட்களும் சட்டமன்றத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களும், சபாநாயகர், துணை சபாநாயகர் பதவியேற்றனர். தொடர்ந்து இன்று தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை LIVE Updates | சட்டப்பேரவையில் தொடர் நேரலை.. பெரும்பான்மையை நிரூபிக்கும் விஜய்.?

இன்றைய பேரவை நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலை வழங்கப்படுகிறது புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் அனைத்து காட்சிகளும் நேரில் வாழ்கிறார்கள்.

தமிழ்நாடு சட்டப்பேரவை LIVE Updates | இன்று பெரும்பான்மையை நிரூபிப்பாரா முதலமைச்சர் விஜய்?

தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக இன்று வரை பொறுப்பு ஆளுநர் அர்லேகர் கெடு விதித்திருந்தார். அதன்பேரில், தவெக தலைமையிலான அரசுக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் முதலமைச்சர் விஜய் தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வர உள்ளார்.

EPF Pension | 12, 20 ஆண்டு சேவைக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? எளிய கணக்கீடு இதோ!

12, 20 ஆண்டு சேவைக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? | EPF Pension

  • EPFO கடந்த சில ஆண்டுகளில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

  • EPS-95 ஓய்வூதியம் ரூ.1,000-லிருந்து ரூ.7,500ஆக உயர்த்த அரசு பரிசீலனை.

  • ஓய்வூதியம் கணக்கீடு கடந்த 12 மாத சராசரி சம்பளம் பணிக்காலத்தை பொருத்தது.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article