திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இருந்து ஜங்ஷன் நோக்கி வந்த எஸ்டி கொரியர் வேன், ஆக்சல் பட்டை திடீரென கட்டானதால் சாலையில் கவிழ்ந்தது.
இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஆனால், இந்த விபத்து காரணமாக டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இருந்து தலைமை தபால் நிலையம் சிக்னல் வரை வாகன நெரிசல் ஏற்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision