திருச்சி மேயர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

16 hours ago 9
Home / News / திருச்சி மேயர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும்... திருச்சி...

News

13 October, 2025 |

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (13.10.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.

மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் துணை மேயர் ஜி திவ்யா, மண்டலத் தலைவர் துர்காதேவி, துணை ஆணையர் க.பாலு, நகரப் பொறியாளர், நகர் நல அலுவலர், செயற்பொறியார்கள், உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

slide image

Read Entire Article