வெற்றிக்காகக் காத்திருக்கும் அமலா பால்

9 hours ago 19

be138108-5b6f-4a86-b6d5-28568f2be0ac

‘ஹாஃப்’ படத்தின் சுவரொட்டி. - படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

Amala Paul waiting for success

Amala Paul stars in the upcoming Malayalam film 'Half', a dark fantasy thriller drawing comparisons to the successful 'Bro Daddy' and 'Thallumaala'. The film is anticipated to be a hit for Paul, similar to the impact of 'Bro Daddy' on Kalyani Priyadarshan's career. Paul's film appearances have decreased since her marriage to Jagat Desai, with only a few releases annually, including none last year.

Generated by AI

தற்போது மலையாளத்தில் ‘ஹாப்ஃ’ (Half) என்ற படத்தில் நடித்துள்ளார் அமலா பால்.

இது ஏறக்குறைய கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ‘லோகா சாப்டர்-1’, ‘கோலன் சந்திரா’ படத்தைப் போல் ‘டிகாகலா’, ‘திகில்’ பட வகையைச் சேர்ந்ததாம்.

கல்யாணிக்கு ‘லோகா’ படம் பெரிய வெற்றியைப் பெற்றுப் தந்ததைப்போல் அமலா பாலுக்கு ‘ஹாப்’ கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது காதலர் ஜெகத் தேசாயைத் திருமணம் செய்துகொண்ட பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துவிட்டார் அமலா பால்.

இவரது நடிப்பில் ஆண்டுக்கு ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே வெளிவருகின்றன. அதிலும் கடந்த ஆண்டு ஒரு படம்கூட வெளியாகவில்லை.

Read Entire Article