Kriti Sanon | “சினிமாவில் ஆணாதிக்கம் பாலின பாகுபாடு…” - நடிகை கீர்த்தி சனோன் ஆதங்கம்!

1 hour ago 8

Last Updated:May 11, 2026 10:25 PM IST

சினிமாவில் ஆணாதிக்க பாகுபாடு இருப்பதாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் தெரிவித்துள்ளார்.

நடிகை கீர்த்தி சனோன்
நடிகை கீர்த்தி சனோன்

சினிமாவில் ஆணாதிக்க பாகுபாடு இருப்பதாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் தெரிவித்துள்ளார்.

நடிகை கீர்த்தி சனோன் கூறுகையில், “ஒரு படத்தின் பட்ஜெட்டை குறைக்க வேண்டிய நிலை வரும்போது, தயாரிப்பாளர்கள் முதலில் கைவைப்பது நாயகியின் சம்பளத்தில் தான். படத்தின் பட்ஜெட்டில் பெரும்பகுதி நாயகனுக்கு வழங்கப்படுகிறது. ஆனாலும், ஊதியத்தை குறைக்க கோரி நடிகைகளிடம் தான் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். இந்த பிரச்சினை சினிமாவில் நீண்ட நாட்களாக இருக்கிறது. சினிமாவில் ஆணாதிக்கம் ஆழமாக உள்ளது.

என் உடன் நடித்த ஆண் நடிகர் சீனியர் இல்லை. ஆனால், அவரை அழைத்துச் செல்ல கார் வழங்கப்படுகிறது. ஆனால், அவரை விட சீனிய​ராக இருந்​தா​லும் எனக்கு அப்​படி வழங்கப்​பட​வில்​லை. இது கார் பற்​றிய விஷ​யம் இல்​லை; சமமான மரி​யாதை வேண்​டும் என்​ப​தற்​கான விஷ​யம்” என்​றார்.

First Published :

May 11, 2026 10:25 PM IST

Read Entire Article