நாளை முதல் முன்பதிவு! சென்னை - போத்தனூர் இடையே கூடுதல் ரயில்கள் - தெற்கு ரயில்வே தகவல்.

47 minutes ago 14

Last Updated:May 11, 2026 10:55 PM IST

கோடைக்கால நெரிசலை தவிர்க்க கோவை போத்தனூர் - சென்னை இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன

கோடை கால ரயில் சேவை

கோடைக்கால நெரிசலை தவிர்க்க கோவை போத்தனூர் - சென்னை இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன

 . அதன்படி, 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் போத்தனூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

. அதன்படி, 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் போத்தனூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோடை சிறப்பு ரயில்

போத்தனூரில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் மாலை 4.45 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடைகிறது

கோடை கால சிறப்பு ரயில்

. திருப்பூர், ஈரோடு, சேலம், மொரப்பூர், ஜோலார்ப்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் நிலையங்களில் ரயில் நின்றுச் செல்லும்.மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை போத்தனூர் சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கோடை கால சிறப்பு ரயில்

இதே போன்று, சென்னை சென்ட்ரல் – போத்தனூர் இடையே வரும் 13, 15, 20, 22, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9.15 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.

கோடை கால சிறப்பு ரயில்

இதே போல, வரும் 14, 16, 21, 23, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் போத்தனூரில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்படும் ரயில், அதே நாள் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு செவ்வாயன்று தொடங்குகிறது.

Aadhaar | ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.. மத்திய அரசின் புதிய ரூல்ஸ் என்ன தெரியுமா?

Aadhaar | ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!

  • 5 வயதுக்குட்பட்டோருக்கு குடும்பத் தலைவர் மூலம் பதிவு கட்டாயம்.

  • நேபாளம், பூட்டான் மக்களுக்கு வழங்கும் ஆதார் 10 ஆண்டுகள் மட்டுமே செல்லும்.

  • போலி ஆவணங்கள் சமர்ப்பிப்பவர்களுக்கு கடும் நடவடிக்கை.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article