மதுரையில் நடைபெறும் “Magic Money Tn Summit – Madurai Edition” – மும்பை தரத்திலான நிதி அறிவை பகிர வரும் மிகப்பெரிய முதலீட்டு மாநாடு.
Published:Just NowUpdated:Just Now

மதுரையில் நடைபெறும் “Magic Money Tn Summit – Madurai Edition” – மும்பை தரத்திலான நிதி அறிவை பகிர வரும் மிகப்பெரிய முதலீட்டு மாநாடு
முதலீடு, செல்வம் உருவாக்கம் மற்றும் நிதி கல்வி குறித்த மிகப்பெரிய நிகழ்வான “Magic Money TN Summit – Madurai Edition” வரும் மே 16, 2026 அன்று மதுரையில் உள்ள Courtyard by Marriott ஹோட்டலில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
Magic 20 Tamil சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம், “மும்பை அளவிலான நிதி அறிவை மதுரைக்கு கொண்டு வருவது” ஆகும். இந்தியாவின் முன்னணி முதலீட்டு நிபுணர்கள், மார்க்கெட் அனலிஸ்ட்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்கள் இதில் பங்கேற்று பேச உள்ளனர்.
மிகப்பெரிய முதலீட்டு மாநாடு
சென்னை மற்றும் கோயம்புத்தூரில் வெற்றிகரமாக நடைபெற்ற இரண்டு பதிப்புகளின் தொடர்ச்சியாக இது 3வது பதிப்பாக நடைபெறுகிறது. கடந்த நிகழ்வுகளில் Anand Radhakrishnan (MD & CEO Sundaram Mutual fund), MF Utilities நிறுவன CEO Ganesh Ram, Shyam Sekar உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பதிப்பிலும் 250-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள், Mutual Fund Distributors, தொழிலதிபர்கள் மற்றும் தீவிர முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்றகவுள்ள முக்கிய பேச்சாளர்கள் மற்றும் தலைப்புகள்
கார்த்திக் ராஜா
Senior Vice President – UTI Mutual Fund
தலைப்பு: இந்தியாவின் Macro பொருளாதார போக்குகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள்சரவணன்
CEO – UNIFI Mutual Fund
தலைப்பு: மார்க்கெட் ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்கும் ஸ்மார்ட் முதலீட்டு அணுகுமுறைநவீன் சந்திரமோகன்
CEO – ITUS Capital
தலைப்பு: Small Cap பற்றி எல்லோரும் பேசுகிறார்கள்… அதற்கு அப்பாற்பட்ட வாய்ப்புகள் என்ன?ஞானசேகர் தியாகராஜன்
Commtrendz
தலைப்பு: Commodity Super Cycle தற்போது தொடங்கியுள்ளதா?ஷ்யாம் சேகர்
iThought PMS
தலைப்பு: “Don’t Waste a Good Crisis” – நெருக்கடியிலும் வாய்ப்புகளை கண்டுபிடிப்பது எப்படி?
மிகப்பெரிய முதலீட்டு மாநாடு
மேலும்,
Regi Thomas – Beacon Alpha
சிவராமகிருஷ்ணன் – CEO, Sincere Syndication
ஆகியோரும் உரையாற்ற உள்ளனர்.
இந்த மதுரை பதிப்பிற்காக, UTI Mutual Fund உள்ளிட்ட மும்பையை சேர்ந்த பல முன்னணி AMC மற்றும் நிதி நிறுவனங்கள் இணைந்துள்ளன.
முதலீட்டு விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில், நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களில் Lucky Draw மூலம் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு தங்க மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.
முதலீட்டாளர்கள், Mutual Fund Distributors, நிதி ஆலோசகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் செல்வ உருவாக்கத்தில் ஆர்வமுள்ள பொதுமக்கள் என பலர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
பதிவு செய்ய
நிகழ்ச்சி பதிவு செய்வதற்கு, கொடுக்கப்பட்டுள்ள QR Code-ஐ Scan செய்யலாம்.
தொடர்புக்கு
📞 8148718103
.png)








English (US) ·