மே 15-க்குள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு? பரபரப்பு தகவல்

1 hour ago 13

Tamil

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மே 15-ம் தேதிக்குள் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

business May 10 2026

Author: Rayar r Image Credits:ANI

Tamil

மாதம் ரூ.30,000 கோடி நஷ்டம்

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், எண்ணெய் நிறுவனங்களுக்கு மாதம் ரூ.30,000 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Image credits: ANI

Tamil

போர் சூழலிலும் உயரவில்லை

போர் காரணமாக, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 70 டாலரில் இருந்து 126 டாலராக உயர்ந்தது. அப்போது கூட பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

Image credits: ANI

Tamil

தேர்தல் முடிந்ததால் விலை உயர்வா?

5 மாநில தேர்தல் முடிவடைந்த நிலையில், விலை உயர்வுக்கு அரசு தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. எவ்வளவு விலை உயரும் என்பது உறுதியாக தெரியவில்லை.

Image credits: stockPhoto

Read Entire Article