CM Vijay | விஜய்க்காக காத்திருந்த உதயநிதி… ஒற்றை கண்டிஷன்… இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. வைரல் வீடியோ! 

55 minutes ago 13

Last Updated:May 14, 2026 3:17 PM IST

விஜய் - உதயநிதி ஸ்டாலின் ஆகிய இளம் தலைவர்களின் பேச்சு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

 தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜயும், எதிர்கட்சி தலைவராக திமுகவின் உதயநிதி ஸ்டாலினும் சட்டப்பேரவைக்குள் நுழைந்திருக்கின்றனர். சுவாரஸ்யமான சட்டமன்றமாக இந்த சட்டசபை திகழ்வதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நேற்று சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் நிகழ்த்திய உரை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 “இந்த அரசு அனைவருக்குமான அரசாக இருக்க வேண்டும். இன்றைக்கு முதல்வராக இருக்கக்கூடியவரும், நானும் ஒரே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள். ஒரே கல்லூரியில் படித்திருந்தாலும் அரசாங்கத்தை நடத்துவதில் திமுகதான் சீனியர் பேஜ். எங்களுடைய அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருங்கள்” என்று உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியிருந்தார்.

 இதனிடையே தான் தயாரித்த முதல் படம் விஜய் படமாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனமாக இருந்தவர் உதயநிதி. இது தொடர்பாக அவர் பேசிய பழைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  அவர் கூறும்போது, “விஜய் அண்ணா எனக்கு நீண்ட நாள் நண்பர். நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அவருடன் பழகியிருக்கிறேன். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தொடங்கிய புதிது. அவரிடம் ‘அண்ணே எனக்கு ஒரு படம் பண்ணி கொடுங்க’ என்று கேட்டேன்.

 அப்போது அவர் என்னிடம், ‘விஷால் வைத்து படம் பண்ணிட்டுவா’ என்றார். காரணம் அப்போது நான் விஷாலிடமும் தேதி வாங்கி வைத்திருந்தேன். ‘இல்லண்ணே உங்களிடம் தான் படம் பண்ண வேண்டும்’ என்றேன். காரணம், எனக்கு ‘கில்லி’ திரைப்படம் மிகவும் பிடிக்கும். திரையரங்கில் மட்டும் 4,5 முறை பார்த்திருப்பேன்.

 அதனால் முதல் படம் விஜய் உடன் தான் பண்ண வேண்டும் என காத்திருந்த பண்ண படம் தான் ‘குருவி” என உதயநிதி ஸ்டாலின் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 கடந்த 2008-ம் ஆண்டு தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் வெளியான படம் ‘குருவி’. மணிவண்ணன், விவேக், சுமன், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்தார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்தார். ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Gold Exchange Schemes | வீட்டில் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.. பிரதமரின் அறிவிப்பால் டபுள் ஜாக்பாட்!

Gold | வீட்டில் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!

  • நகை நிறுவனங்கள் பரிமாற்ற சலுகை வழங்குகின்றன.

  • தங்க இறக்குமதி வரி உயர்வு. பழைய தங்கத்தை மாற்ற ஊக்குவிக்கப்படுகிறது.

  • பழைய தங்கத்தை மறுசுழற்சி செய்வதால் அந்நிய செலாவணி கையிருப்பு காக்கப்படும்.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article